Vignesh R

Name : Vignesgwaran R
Native Place : Kannanthagudi, Tanjore
Living in : Coventry
Profession : Farming and Information Technology.

Forgetting one's language and ethnic identity may spare an individual from being considered a refugee, but it may have consequences for future generations. I believe in finding purpose and significance in life, and striving to make a positive impact on those around me, regardless of my profession or background.

Whether one is a farmer or a computer engineer, their contribution should be valued equally. As for myself, I am dedicated to working in the field and I am interested in introspection and gaining insights through both literature and understanding people's internal motivations.


பெயர் : விக்னேஸ்வரன் ரெங்கநாதன்
பூர்விகம்: கண்ணந்தங்குடி கிழக்கு பஞ்சாயத்து - ஒரத்தநாடு ஒன்றியம் , தஞ்சாவூர் மாவட்டம்
வசிப்பது: கொவன்ட்ரி , இங்கிலாந்து
தொழில் : விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்


'உன் மொழி மற்றும் இன அடையாளத்தை மறந்தால் அகதியாய் அலையும் நிலை உனக்கில்லை என்றாலும் உன் சந்ததிக்கு நிச்சயம்' என்பதை
உலகிற்கும் உடன் இருப்பவருக்கும் தன்னால் ஆனவகையில் உணர்த்தி வரும் சாமானியன்.
கழனி சார் விவசாயியா , கணினி சார் பொறியாளரா என்றால் முன்னதற்கே முன்னுரிமை!
களப்பணியாளனாய் என்னை அர்ப்பணித்து கொள்ளும் அவா உடையவன் நான். அகந்தை அற்று அகங்களை(புத்தகங்கள் மற்றும் மனிதர்களின் அகங்கள்) வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.