தாய்த்தமிழ் மேடை நாடகங்கள்

Nadagam Performances

பொன்வண்டு - பள்ளித்தோழிகள் 20 ஆண்டு கழித்து சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இந்த நாடகம்

 நடிகர்கள் : செந்தில் முத்துசாமி, வினோதினி , செல்வி மது , இசபெல் ராஜ்குமார் , கில்பர்ட் ராஜா , ராஜ்குமார் சாமுவேல் , குலசேகர் , பிரசன்னா வேலாயுதம் , மது முருகேசன், புவனா 

உதவி இயக்கம் : சுரேஷ் பெரியசாமி, பிரசன்னா வேலாயுதம்  ஆக்கம் & இயக்கம் : ராஜி சண்முகம்   


பித்தலாகுண்டா - புதுமண தம்பதிக்கு பேய் பிடித்தால் என்னவாகும் என்பதை நகைச்சுவையோடு சொல்லும் நாடகம்

 நடிகர்கள் : கில்பர்ட் ராஜா , ராஜ்குமார் சாமுவேல் , குலசேகர் , பிரசன்னா வேலாயுதம் , மது முருகேசன், ராஜ்குமார் கொண்டா, அருண் அய்யாசாமி, சபரீனா,புவனா, ராய் அலெக்சாண்டர், சதாசிவன்.

உதவி இயக்கம் : சுரேஷ் பெரியசாமி, பிரசன்னா வேலாயுதம்   ஆக்கம் & இயக்கம் : ராஜி சண்முகம்   

அன்பாலே அழகாகும் வீடு - அன்பு செலுத்த கருணை உள்ளம் மட்டும் இருந்தால் போதும் வேறொன்றும் தேவை இல்லை என்பதை விளக்கும் நாடகம்

   நடிகர்கள் : கார்த்திகேயன், கில்பர்ட் ராஜா , ராஜ்குமார் சாமுவேல் , குலசேகர் , பிரசன்னா வேலாயுதம் , மது முருகேசன், ராஜ்குமார் கொண்டா, ராய் அலெக்சாண்டர், சதாசிவன்.

  உதவி இயக்கம் : சுரேஷ் பெரியசாமி, பிரசன்னா வேலாயுதம்  

 ஆக்கம் & இயக்கம் : ராஜி சண்முகம்   

லைட் பாய் - எல்லோரிடத்திலும் திறமை ஒளிந்திருக்கும் என்பதை விலகும் நாடகம்

   நடிகர்கள் : கார்த்திகேயன், கில்பர்ட் ராஜா , ராஜ்குமார் சாமுவேல் , குலசேகர் , பிரசன்னா வேலாயுதம் , மது முருகேசன், ராஜ்குமார் கொண்டா, ராய் அலெக்சாண்டர், சந்திரசேகர், சதாசிவன், ரேகா சதாசிவன்

  ஆக்கம் & இயக்கம் : ராஜி சண்முகம்  

 


ஜிங்குன மணி - காதலியை தொலைத்துவிட்டு தேடி அலையும் காதலன். கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை நகைச்சுவையோடு அரங்கேற்றிய நாடகம்

  நடிகர்கள் : கில்பர்ட் ராஜா , ராஜ்குமார் சாமுவேல் , குலசேகர் , பிரசன்னா வேலாயுதம் , மது முருகேசன், ராஜ்குமார் கொண்டா, ராய் அலெக்சாண்டர், சந்திரசேகர்

ஆக்கம் & இயக்கம் : ராஜி சண்முகம்  


Photo Link     

சொப்பன சுந்தரி - மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை எடுத்துரைக்கும் நாடகம்.

நடிகர்கள் : கில்பர்ட் ராஜா , ராஜ்குமார் சாமுவேல் , குலசேகர் , பிரசன்னா வேலாயுதம் , மது முருகேசன், ராஜ்குமார் கொண்டா

ஆக்கம் & இயக்கம் : ராஜி சண்முகம்