தாய்த்தமிழ் நாடக மன்றம்

Thaaitamil Nadaga Mandram

தாய்த்தமிழ் நாடகமன்றம் , கலை ஆர்வம் மற்றும் படைப்பாற்றலை விரும்பும் நண்பர்களிடமிருந்தும் பிறந்த குழந்தை. கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறோம். தாய்த்தமிழ் மேடை மட்டுமல்லாது , இலெஸ்டர், ஷெபீல்ட் தமிழ் சங்கங்களிலும் தாய்த்தமிழ் நாடக குழு நாடகங்களை மேடை ஏற்றி மக்களை மகிழ்வித்து இருக்கிறது. இது நம் சமூகத்திலிருந்து பல நண்பர்களின் திறமைகளை வெளிப்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.

Thaaitamil nadaga mandram is born out of TTS family and friends who had a passion for art and creativity. It brought out many hidden talents from our community. Thaaitamil Nataga Mandram staged many plays in the past few years both at TTS functions and other places such as Sheffield and Leicester Tamil sangams.