Vinoth Periyasamy

Name: Vinothkumar Periyasamy
Living Place: Nuneaton, Warwickshire, Midlands, UK
Native Place: Trichy- Born and Brought up Ooty.
Profession: Design Engineering -Automotive

Upon arriving in the United Kingdom, I initially experienced a sense of distance from my loved ones, and apprehensively pondered over the loss of my culture and language. However, after discovering the existence of the ThaaiTamil Sangam (TTS), and subsequently interacting with numerous members of our Tamil community, my mindset underwent a transformation. I was no longer bereft of familial ties, as the community proved to be a veritable sanctuary - one that fostered an atmosphere of unwavering support, and imbued me with a sense of belonging. The Thaai Tamil Sangam stands out for its unified, Tamil-centric approach, which transcends religious differences. Encountering like-minded individuals within its welcoming embrace led me to devote myself to serving the Tamil community, and I remain proud to do so to this day.

நான் UK வந்தபோது, நான் எனது கலாச்சாரம் மற்றும் மொழியை தவறவிட்டு, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து வெகுதூரம் விலகிச் செல்வது போல் உணர்ந்தேன். ஆனால் தாய் தமிழ்ச் சங்கத்தைப் பற்றி அறிந்து, நம் தமிழ் மக்கள் பலரைச் சந்தித்த பிறகு, நான் என் குடும்பத்தை விட்டு வெகு தொலைவில் இல்லை என்பது போன்ற என் எண்ணத்தை மாற்றியது, உண்மையில் ஒரு நல்ல சமூகம் நான் UK க்கு வரும்போது எல்லோரும் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். உண்மையில் மதத்திற்கு அப்பாற்பட்டு TTS தமிழ் என்ற ஒற்றைப் புள்ளியில் ஒன்றுபட்டுள்ளது. என்னைப் போன்ற ஒத்த எண்ணம் கொண்டவர்களை நான் சந்தித்தேன், அப்போதிருந்து TTS இல் தமிழ் சமூகத்திற்காக சேவை செய்பவர்களில் நானும் ஒருவன்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு . தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா. வாழ்க தமிழ் வளர்க தமிழ் சமுதாயம்.