J.Chandramouli
Name: Chandramouli. J
Native place: Tiruchirappalli
Resident of: Coventry
Profession: Systems Engineer
After my college days, I got an opportunity to work in many north Indian states for a few years. At that time I didnt have access to smartphones(2009). It is only during my return journeys to Tamilnadu by train, I realised the beauty of Tamil letters by seeing them in advertisement boards on shops and street walls.( we don't value what we have until we lose it.) Also, I feel energetic after seeing those Tamil letters. I get similar enthusiasm whenever I get involved with TTS events. After coming from Kovai(Coimbatore) to Coventry, I feel very happy to see a Tamil sangam and get associated with it. In the times of a highly competitive world, I feel happy to join with energetic hearts who want to contribute to Tamil and mankind.
My interests: Spirituality, Painting, Yoga, Badminton, Cycling and Jogging.
பெயர்: சந்திரமௌலி. ஜெ
பூர்விகம்: திருச்சிராப்பள்ளி
வசிப்பது: கொவென்றி
தொழில்: பொறியாளர்
கல்லூரி நாட்களுக்கு பின்பு வேலை நிமித்தமாக இந்தியாவில் உள்ள பல வடமாநிலங்களில் சில வருட காலங்கள் வாழ வாய்ப்பு கிடைத்தது. என்னிடம் திறன் கைபேசி இல்லாத காலம் அது (2009). விடுமுறைக்கு ரயிலில் தமிழகம் வரும்பொழுது , தமிழில் விளம்பர சுவர்கள் ,கடைகளின் பெயர்களை பார்க்கும் பொழுது தான் தமிழ் எழுத்துக்கள் இவ்வளவு அழகா என்று எனக்கு எண்ணத்தோன்றும். மனதில் ஒரு உற்சாகமும் உதிக்கும் . இந்த தாய் தமிழ் சங்கத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் பொழுதும் அதை போன்றொரு உற்சாகம் பிறக்கின்றது .கோவையில் இருந்து கொவென்றி வந்தடைந்த எனக்கு , தாய் தமிழ் சங்கத்தில் இணைய வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி .வாழ்விற்கான போட்டி நிறைந்த இந்த கால கட்டத்தில் தமிழுக்காகவும் ,மக்களுக்காகவும் சேவை செய்ய துடிப்பாக இருக்கும் இதயங்களோடு நானும் ஒன்று சேர்வதில் மகிழ்ச்சி.
எனக்கு பிடித்தது : ஆன்மீகம் , ஓவியம் வரைதல் யோகா , இறகுப்பந்தாட்டம் , மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் ஓடுதல்