Name : S. Gilbert Raja
Native place : Madurai
Living place : Rugby, Warwickshire, Midlands, UK
Profession : Mental Health Nursing
I have always enjoyed
entertaining others from a young age. It is the culture of our Tamils
to treat everyone with love, respect and work with everyone. Although I
was born into a Catholic Christian family, I grew up with the heroism of
the Madurai soil, the scent of jasmine,and grandeur of celebration. I
enjoy having fun with family and friends.
ThaaiTamil Sangam (TTS) has created an opportunity to
pass on our rich Tamil culture to the next generation in this foreign
land. For the last six years I have been doing my best for my Tamil
community.
I like playing cricket, singing, dancing and acting in stage drama. I am
proud to be part of TTS team to disseminate our rich culture and
heritage to our next generation.
பெயர் : செ .கில்பர்ட் ராஜா
பூர்விகம் : மதுரை
வசிப்பது : இரக்பி வாரிக்க்ஷிர்
மத்திய இங்கிலாந்து
தொழில் : மனநல செவிலியர்
சிறு வயதிலிருந்தே
மற்றவர்களை மகிழ்விப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லரோடும் அன்புடன்
பழகும் குணமும், மற்றவர்களை மதித்து எல்லோரோடும் இணைந்து செயல்படுவது நம்
தமிழர்களின் பண்பாடு. நான் ஒரு கத்தோலிக்க கிறித்துவ குடும்பத்தில்
பிறந்தாலும் மதுரை மண்ணின் வீரத்தோடு, மல்லிகை வாசனையோடு ஆட்டம், பாட்டம்
கொண்டாட்டம் என்று வளர்ந்தவன்.எப்போதும் மற்றறவர்களுடன் பொழுதை இனிமையாக
கழிப்பது மற்றும் பொது செயல்களை ஒருங்கிணைந்துசெய்வது எனக்கு பிடிக்கும்.
புலம் பெயர்ந்து வந்தாலும் இம்மண்ணில் நம் தமிழ் கலாச்சாரத்தை, பண்பாட்டை
வளர்க்க நெடுநாட்க்களாக காத்திருந்தபோது அதற்கு கிடைத்த வாய்ப்பு தான்
தாய்த்தமிழ் சங்கம். கடந்த ஆறு வருடங்களாக என்னால் முடிந்த கடின உழைப்பை
என் தமிழ் சமுதாயத்திற்க்காக அளித்து வருகின்றேன். எனக்கு மட்டை பந்து
விளையாடுவது, பா ட்டு பாடுவது , நடனம் ஆடுவது , நாடகம் நடிப்பது மிகவும்
பிடிக்கும். வளர்ந்து வரும் நம் இளம் சமுதாயத்தினர் நம் தமிழ்
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மறவாது தொடர்ந்து பின்பற்ற நம்மால்
முடிந்த எல்லா முயற்சிகளையும் தாய்த் தமிழ் சங்கத்தோடு இணைந்து செய்வோம்.