Sailesh Kumar

Name : Sailesh Kumar
Native place : Chennai, TN.
Living place : Coventry, UK
Profession : IT Consultant

Having moved to the UK in 2010 and learning/knowing a new culture, I have always felt a sense of emptiness and thirst, and clearly, I was missing our good old Indian tradition and people. I was one of the lucky people to have found the existence of ThaaiTamil Sangam TTS in 2015/16 and since then I have regularly attended all the programs and cultural events. It gives me great pleasure in getting to know several fellow Indians and sharing their thoughts and knowledge. I have made some good friends from the TTS community which I will always be grateful for. In 2019 I have joined as a core member of TTS with a hope and aim to contribute towards the betterment of people from the Tamil community, living in Warwickshire and beyond.

My interests are playing cricket & badminton. I have represented club level league games and various other tournaments. I also love traveling and exploring new places, cultures and understand the different types of lifestyles.

பெயர் : சைலேஷ் குமார்
பூர்விகம் : சென்னை
வசிப்பது : கோவென்ட்ரி
தொழில் : தகவல் தொழில்நுட்ப மேலாளர்

நான் 2010 வாக்கில் இங்கிலாந்த்திற்கு வந்த போதிலும், புதிய கலாச்சாரத்தை கண்டபோதிலும், எப்போதும் ஒரு வெறுமையை உணர்ந்தேன். நமது இந்திய பாரம்பரியத்தையும் மக்களையும் என்னால் அவ்வளவாக காணமுடியவில்லை. 2015/16 ஆம் ஆண்டில் தாய்த்தமிழ் சங்கம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்த அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன், அதன் பின்னர் நான் தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டேன். பல சக இந்தியர்களைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அவர்களின் எண்ணங்களையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதிலும் தாய்த்தமிழ் தளம் மிகுந்த உதவியாக இருந்து வருகிறது. தாய்த்தமிழ் மூலமாக சில நல்ல நண்பர்களை பெற்றுள்ளேன், 2019 ஆம் ஆண்டில் இருந்து தாய்த்தமிழ் பொது குழுவில் இணைந்து என்னால் இயன்ற உதவிகளை நம் தமிழ் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்ய முற்படுகிறேன்.