Suresh Chandrahassan

Name : Suresh Chandrahassan
Native place : Kanchipuram.
Resident of : Coventry, UK
Profession : Software Engineering

I enjoyed my childhood as we moved from places to place along with my Dad’s work transfers. I have always appreciated our culture and values and have tried our level best to provide similar exposure to our children. I have been part of other community organizations that represent local communities, before moving into Coventry. The difference I noticed within ThaaiTamil Sangam (TTS) is that we come together as one family and add value to other family and friends. It is always nice to be surrounded with strong community members to take part in all occasions. I am very happy to be part of the TTS team.

I love cooking and having friends and families to host parties.

பெயர் : சுரேஷ் சந்திரஹாசன்
பூர்விகம் : காஞ்சிபுரம்
வசிப்பது : கோவென்ட்ரி
தொழில் : மென்பொருள் பொறியியல்

எனது அப்பாவின் பணி இடமாற்றங்களுடன் நாங்கள் பல இடத்திற்குச் செல்லும்போது எனது குழந்தைப்பருவத்தை நான் ரசித்தேன். நான் எப்போதும் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை பெருமிதத்தோடு உட்கொள்வேன், எங்கள் குழந்தைகளுக்கு இதே போன்ற வெளிப்பாட்டை வழங்க நம்மால் இயன்ற செயல்களை செய்ய முயற்சிக்கிறேன். கோவன்ட்ரிக்கு வருமுன் நான் சமூக அமைப்புகளின் ஒரு பகுதியாக இருந்தேன். எனினும் தாய்த்தமிழ் சங்கத்தில் நான் கவனித்த வித்தியாசம் என்னவென்றால், இங்கு எல்லோரும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து நல்லிணக்கம் பாராட்டுவது மிகவும் சிறப்பு. எந்த ஒரு காரியம் செய்ய முயலும்போது நம்முடன் வலுவான உறுப்பினர்களுடன் சூழப்பட்டிருப்பது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தாய்த்தமிழ் அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. எனக்கு விருந்தோம்பல், நண்பர்களுடன் கூடி மகிழ்வது மிகவும் பிடிக்கும்.