Name : K. R. Meyyappan
Native place : Karaikudi but grew up in Chennai.
Resident of : Rugby, Warwickshire, UK
Profession : Engineering
I was born and bought
up in Chennai but hail from Karaikudi moved to the UK with my family in
2015. Initially, we were in London, later moved to Rugby where we
wanted to recreate the same environment that we grew up in for our kid
amidst the busy lifestyle. Fortunately, that was when we were introduced
to ThaaiTamil Sangam (TTS) in 2016. Since then, we have continued to
participate in the activities and programs of the Association. The
members of TTS welcomed my family and myself with their love,
open-mindedness and warmth. The only thing that can bring happiness is
the friendship of friends.
We are pleased to be a part of the TTS Committee. The Sangam is a proud
way to contribute to our Tamil families through various events. Part of
it is the recently launched competition to promote child
entrepreneurship.
My hobbies are playing basketball and chess. I am interested in
exploring new places around the world and in stock market investments.
பெயர் : க.ரு.மெய்யப்பன்.
பூர்விகம் : காரைக்குடி ஆனால் வளர்ந்தது எல்லாம் சென்னை.
வசிப்பது :
இரக்பி, வாரிக்க்ஷிர், மத்திய இங்கிலாந்து.
தொழில் : பொறியியல்.
எனது
குடும்பத்தினருடன் 2015 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் இடம் பெயர்ந்த
நாங்கள், வெளிநாட்டில் நாங்கள் ஒரு தமிழ் குடும்பத்தை சந்திக்க ஆசைப்படும்
பொழுது, அதிர்ஷ்டவசமாக ராஜ்குமார் சாமுவேலை சந்தித்தோம், அவர் மூலமாக
2016யில் தாய்த்தமிழ் சங்கத்தில் இணைந்தோம். அதன் பின்னர் நாங்கள்
சங்கத்தின் செயல்பாடுகளிலும், நிகழ்ச்சிகளில் தொடர்ந்து
கலந்துகொண்டிருக்கிறோம்.
“அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு”
என்ற குரலுக்கு ஏற்ப தாய்த்தமிழ் சங்க உறுப்பினர்கள் அவர்களின்
அன்போடும், திறந்த மனதோடும், அரவணைப்போடும் என்னையும் என் குடும்பத்தையும்
ஈர்த்தனர்.
“நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது இரக்பி வாழ் நண்பர்களின் நட்பு.
தாய்த்தமிழ் சங்கத்தின் பொதுக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதில்
எங்களுக்கு மகிழ்ச்சி. சங்கத்தின் வழியாக நம் தமிழ் குடும்பங்களுக்கு
பல்வேறு நிகழ்வுகளின் மூலம் பங்களிப்பதில் பெருமிதம். அதன் ஒரு பகுதி
முயற்சித்தான் 2020 நடத்தப்பட்ட குழந்தைகளை தொழில்முனைவோராக ஊக்குவிக்கும்
போட்டி.
எனக்கு கூடை-பந்து, சதுரங்கம் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.
உலகெங்கிலும் புதிய இடங்களுக்கு பயணம் செய்வதில் ஆர்வம் மற்றும்
பங்குசந்தைபரிவர்த்தனைகள்